We Need Free Toilet


Click the link to send email to TNSTC and SETC.

SEND EMAIL TO TNSTC

பாமர மக்கள் பயணம் செய்யும் அரசு பேருந்துகள் நிறுத்தப்படும் உணவகங்களில் அத்தியாவசிய தேவையான கழிவறை வசதி இலவசமாக கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி அரசாங்கத்துக்கு Email மூலம் தெரிவிக்க அழைக்கிறோம்.

இந்த இணைப்பை கிளிக் செய்து Send பட்டன் அழுத்தினால் உங்கள் கோரிக்கையை அரசு போக்குவரத்து துறைக்கு தெரிவிக்கலாம்.

இந்த டெண்டர் விதிகளை தற்பொழுது திருத்தவில்லை என்றால் பேருந்து பயணம் செய்பவர்களை மிரட்டி அசுத்தமான கழிவறைகளை பயன்படுத்த வைக்கவும் உணவக உரிமையாளர்கள் தயங்க மாட்டார்கள்.

SEND EMAIL TO TNSTC

#Arappor #FreeToilet

 


14 thoughts on “We Need Free Toilet”

  1. பாமர மக்கள் பயணம் செய்யும் அரசு பேருந்துகள் நிறுத்தப்படும் உணவகங்களில் அத்தியாவசிய தேவையான கழிவறை வசதி இலவசமாக கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி அரசாங்கத்துக்கு Email மூலம் தெரிவிக்க அழைக்கிறோம்.

    இந்த இணைப்பை கிளிக் செய்து Send பட்டன் அழுத்தினால் உங்கள் கோரிக்கையை அரசு போக்குவரத்து துறைக்கு தெரிவிக்கலாம்.

    இந்த டெண்டர் விதிகளை தற்பொழுது திருத்தவில்லை என்றால் பேருந்து பயணம் செய்பவர்களை மிரட்டி அசுத்தமான கழிவறைகளை பயன்படுத்த வைக்கவும் உணவக உரிமையாளர்கள் தயங்க மாட்டார்கள்.

    Reply
  2. Respected Sir

    We wish to draw your kind attention in arranging free Toilet facilities at the stopping places enroute to different destinations for the passengers travelling in TN Govt Buses. Your immediate intervention will be a great help for the travellers. Thanking you.
    M.Siraj

    Reply
  3. இது குறைந்த பட்ச கோரிக்கையே. கோடிகளை ஈட்டினாலும் இந்த அடிப்படைக்குக் கூட மனம் வராத ஒப்பந்ததாரர்களை ஏன் அரசு தூக்கி எரிய கூடாது..அரசுக்கு இந்த சாமானியர்களின் மலம் கூட பேசு பொருளாக வேண்டுமா!

    Reply
  4. Good Day Sir

    We need free toilet facility with neat and clean at Government buses stopping hotel

    Reply
  5. போக்குவரத்து தனியார் ஓட்டல்களில் கழிவறை சம்பந்தப்பட்ட கோரிக்கை மெயில் அனுப்பப்பட்டது

    Reply
  6. அவசியம் தேவை பாமரர்கள் பயன்படுத்தி கொள்ளும் வகையில் ஒரு☝️ நல்ல பதிவு👍

    Reply
  7. நல்ல முன்னேற்றம் கண்டது இது தான்💯✨

    Reply
  8. பாமர மக்கள் பயணம் செய்யும் அரசு பேருந்துகள் நிறுத்தப்படும் உணவகங்களில் அத்தியாவசிய தேவையான கழிவறை வசதி இலவசமாக கொடுக்கப்பட வேண்டும்

    Reply
  9. மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட அரசால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவல நிலை.

    Reply
  10. பாமர மக்கள் மட்டும் அல்ல அனைத்து பயனியர்களுக்கும் தான் இந்த அறபோராட்டத்தின் பயன்கள் கிடைக்கப்பட போராட்டம்
    என்பதுதான் என் பதிவு

    Reply
  11. Send email sir tq always
    உழைக்கும் மக்கள் அதிகமாக பயன்படுத்தக்கூடிய பொது கழிப்பிடத்தை சந்தை நோக்கத்தோடு பார்க்கக்கூடிய மனநலமையை போக்குவரத்துக் கழகம் மாற்றிக் கொள்ள வேண்டும்

    Reply

Leave a Comment