
A survey by Transparency International and Centre for Media Studies in 2008 classified Tamil Nadu as a "very highly corrupt state."
Read moreThe floods Chennai experienced last December was definitely not a natural disaster. We all know that it is a Man made disaster
Read moreKYR is one of the flagship programs of Arappor Iyakkam to create awareness among public. Apart from general public, we also conduct KYR sessions.
Read moreMaking Public Health institutions Transparent and Accountable and thereby improving public healthcare is an important part of Arappor’s work.
Read moreசென்னையில் குளம், குட்டை, ஏரி என 210 நீர் நிலைகள் இருக்கிறது, அதை கண்காணித்து மீட்டமைக்கும் பணியில் அறப்போர் தன்னார்வலர்கள் தொடந்து செயல்படுகின்றனர்.
சென்னையில் இருக்கும் நீர்நிலைகள் பட்டியல் | : | PDF / Excel |
ஆழப்பக்கம் நீர்நிலை புனரமைக்கும் ஒப்பந்தம் | : | Click Here |
அறப்போர் தன்னார்வலர்கள் நீர்நிலை கண்காணிப்பு பணி காணொளி | : | Youtube Video / PPT |
சென்னையில் நுண் உரமாக்கல் மையம் 141 இருக்கிறது, மேலும் Material Recovery Facility Centers - 110 இடங்களில் இருக்கிறது, இவைகளை கண்காணித்து குப்பை தொகுத்தல், பிரித்தல், கையாளுதல் பணிகளை திறம்பட மேற்கொண்டால் பெருவாரியான குப்பைகளை கிடங்குக்கு கொண்டு கொட்டி நிலத்தை பாழ்படுத்தும் பணி தடுக்கப்படும்.
Material Recovery Facility Centers List | : | Click Here |
Micro Composting Centers List | : | Click Here |
பழுதடைந்த மற்றும் வடகிழக்கு பருவமழையால் சேதமடைந்த சாலைகளை புனரமைக்க, சென்னை மாநகராட்சி, டிசம்பர் 2021 மற்றும் ஜனவரி 2022ல் இரண்டு நடைபாதைகள் உட்பட 1656 சாலைகள் புனரமைக்க, 188+ ஒப்பந்தங்களை போட்டுள்ளது, அந்த ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு சுமார் 213கோடி, அதில் உங்கள் பகுதி சாலையும் இருக்கிறதா?, அவைகளின் தற்போதைய நிலை என்ன? Click Here
சென்னை முழுவதும் ஏற்கனவே போடப்பட்ட மற்றும் போட இருக்கும் மழைநீர் வடிகால் அமைப்பு வரைபடம் தகவல் அறியும் உரிமை சட்டம் வழியாக பெற்றது
வட சென்னை மழைநீர் வரைபடம்
(மண்டலம் 1 முதல் மண்டலம் 5 வரை)
மத்திய சென்னை மழைநீர் வரைபடம்
(மண்டலம் 6 முதல் மண்டலம் 10 வரை)
தென் சென்னை மழைநீர் வரைபடம்
(மண்டலம் 11 முதல் மண்டலம் 15 வரை)
சென்னை மாநகராட்சி பகுதியில் போடப்பட்டுள்ள மழைநீர் வாய்க்கால்களின் வழித்தடம் மற்றும் போட இருக்கும் வழித்தடம் ஆகியவை மண்டல வாரியாகவும் பகுதி வாரியாகவும் அறப்போர் இயக்கம் RTI யில் பெற்றது இங்கு கொடுக்கப்பட்டுள்ளது, உரிய மென்பொருள்கள் கொண்டு இவைகளை தரவிறக்கம் செய்து, உங்கள் பகுதி மழைநீர் வாய்க்காலில் இருக்கும் பிரச்சனைகளை அறிந்து மாநகராட்சிக்கு தெரியப்படுத்துங்கள்
Auto CAD (ஆட்டோகேட்) மற்றும் PDF வடிவில் இங்கு இணைக்கப்பட்டுள்ளது, நிறைய லேயர்கள் கொண்டு உருவாக்கப்பட்ட கோப்புக்கள் என்பதால் மெதுவாக செயல்படும்Click Here