Comments on: Tirunelveli Mining https://arappor.org/tirunelveli-mining/ People's Movement Sun, 25 Feb 2024 02:53:51 +0000 hourly 1 By: RAM ARAVINTH STR https://arappor.org/tirunelveli-mining/#comment-45 Sun, 25 Feb 2024 02:53:51 +0000 https://arappor.org/?p=3903#comment-45 I don’t know why these people’s are like this.. (heart is panning in side))

We all need to stand against the government to stop this like (jallikattu)..

]]>
By: V Vijayakumar https://arappor.org/tirunelveli-mining/#comment-44 Fri, 23 Feb 2024 12:09:45 +0000 https://arappor.org/?p=3903#comment-44 இப்படிப்பட்ட ஊழல்களை தட்டிக்கேட்க வேண்டிய தமிழக அரசு ஊழல்களுக் துணை போகிறது.
தமிழக ஊடகங்கள் எந்த உண்மையையும் வெளியே சொல்வதில்லை. எல்லாமே பணத்திற்கும் அதிகார பலத்திற்கும் பயந்து அரசியல் கட்சி ஊடகமாக செயல்படுகின்றன.

சிறுபான்மையோர் இந்த ஊழல் அரசை ஆதரிக்கின்றனர் என்பது வேதனையான செயல்.
ஓட்டுக்கு பணம் வாங்கி ஓட்டளிக்கும் கூட்டம் இருக்கிறவரை தமிழகம் ஊழல்வாதிகள் கையிலே சிக்கி சீரழிதை இறைவன்தான் காப்பாற்றணும்.

]]>