Volunteers Clicked Selfies with Kollayan

ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வாங்குவதாக சொல்லி 1500 கோடி பகிரங்கமாக கொள்ளை அடித்து இருக்கிறார்கள். இன்றும் கூட இந்த கொள்ளை தொடர்ந்து நடந்து வருகிறது. கிறிஸ்டி நிறுவனத்திற்கு இருக்கும் பண பலம் தமிழகத்தின் அரசியல் கட்சிகள் அனைவரின் வாயையும் இந்த ஊழலை பற்றி பேச விடாமல் அடைத்து வைத்துள்ளது. இனியும் மக்களாகிய நாம் பேசாமல் இருந்தால் இது போல் மேலும் மேலும் பல ஊழல்களை தைரியமாக செய்வார்கள். நாம் உழைத்து சம்பாதித்து அரசுக்கு கட்டும் வரிப்பணத்தை கொள்ளை அடித்து பங்கு போட்டு கும்மாளம் அடிப்பார்கள்.

இந்த ரேஷன் கடை கொள்ளையர்களை தடுத்து நிறுத்தி சிறைக்கு அனுப்ப நாங்கள் தயார். நீங்கள் தயாரா? மார்ச் 15 ஞாயிறு காலை 9.30 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொண்டு இந்த ஊழலை தடுத்து ஊழல்வாதிகளை தண்டிக்க அரசுக்கு அழுத்தம் கொடுக்க வாருங்கள்.

#கொள்ளையனே_வெளியேறு #1500CrRationCorruption
ஊழல் பற்றிய விளக்க வீடியோ தமிழில்; https://youtu.be/Pfe5VrmWPQY

Video explaining the 1500 Crore Ration Corruption in English; https://youtu.be/9he77P6y6Wg

Register to join the event on March 15: http://bit.ly/KollaiyaneVeliyeruEventRegistration

Join the Facebook event and invite all your friends: http://bit.ly/1500CroreRationCorruptionFbEvent

Join Arappor IT wing to support us online: http://bit.ly/JoinArapporITwing

Facebook profile frame:
http://bit.ly/KollaiyaneVeliyeruFrame

Register to join Arappor Cultural Team:
http://bit.ly/ArapporCulturalTeam