அறப்போர் இயக்கம் ஊழல் பற்றி பேசுவதை தடை செய்யும் நோக்கத்தில் அமைச்சர் வேலுமணி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மிகவும் அற்பத்தனமான வழக்கு என்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை இங்கு காணலாம்.

Arappor means 'Good Fight' or 'A non violent war'. Arappor Iyakkam is a people's movement that works towards building a Just and Equitable society.