Peoples feedback during Arappor's Potluck Program

அமைச்சர் பொய் வழக்கு போடுகிறார். காவல்துறை ஆணையர் பாகிஸ்தானோடு முடிச்சு போட்டு அவதூறு பரப்புகிறார். ஆனால் இந்த பொய் பிரச்சாரங்கள் மூலம் அறப்போர் இயக்க பணிகளை முடக்க முடியாது என்று மீண்டும் மீண்டும் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

இது மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் இயக்கம். அறப்போர் தொடரும்...

Watch Here: https://www.facebook.com/Arappor/videos/855585244877718/