உங்கள் சாலையை நீங்கள் கவனிக்க தவறினால் உங்கள் வீட்டை நீங்களே குழிக்குள் தள்ளி விடுவீர்கள். பழைய சாலையை உடைக்காமல் அதன் மேலே புதிய சாலை போட்டால் தயங்காமல் அந்த வேலையை தடுத்து நிறுத்தி சென்னை மாநகராட்சியில் 1913 எண்ணில் புகார் அளியுங்கள். அறப்போர் இயக்கத்திற்கு 7200020099 எண்ணில் விவரங்களை தெரிவியுங்கள்.

52141151_1319043538234675_8300048720704045056_n.jpg

மாநகராட்சியில் புகார் அளிப்பது மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை வேலை செய்ய வைப்பது எப்படி என்று மேலும் விவரமாக அறிந்து கொள்ள வருகிற ஞாயிறு பிப் 17 மாலை 5 மணிக்கு சென்னை கோடம்பாக்கத்தில் நடைபெறும் அறப்போர் இயக்கத்தின் Know Your Rights நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுங்கள்.

நிகழ்ச்சி குறித்த மேலும் விவரங்களுக்கு https://goo.gl/forms/g6ozr9Em2DLBg9QA2