Know Your Rights session on Dec 14th at MSV Hall

Know Your Rights | Dec 14th | 10 am - 1 pm | MSV Hall | Kodambakkam

விழிப்புணர்வு கொண்ட சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்துடன் நடத்தப்படும் அறப்போர் இயக்கத்தின் நிகழ்ச்சி தான் Know Your Rights.

  1. உங்கள் தெருவில் இருக்கும் பிரச்சனைகளுக்கு உங்கள் வீட்டில் இருந்தபடியே சென்னை மாநகராட்சியை தொடர்பு கொண்டு தீர்வு காண்பது எப்படி?
  2. தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் அரசாங்க அலுவலகம் செல்லாமலேயே அரசாங்கத்திடம் இருந்து நமக்கு தேவையான தகவல்களை பெற்றுக் கொள்வது எப்படி?
  3. அறப்போர் இயக்கத்தின் வார்டு குழுக்களில் இணைந்து உங்கள் பகுதி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது எப்படி?

இவை அனைத்தையும் 3 மணி நேரத்தில் நீங்கள் அறிந்து கொள்ளலாம். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் http://bit.ly/arappor-know-your-rights-registration இங்கு உங்கள் விவரங்களை பதிவு செய்யுங்கள்.