Govt spends 50 Lakh every month to host Lokpal office in a 5 Star Hotel

டெல்லியில் 5 நட்சத்திர ஹோட்டலில் மக்கள் வரிப்பணத்தில் மத்திய அரசின் ஆதரவுடன் சொகுசாக இளைப்பாற ஏற்படுத்தப்பட்ட அமைப்பு தான் லோக்பால். ஊழல் வழக்குகளை விரைந்து விசாரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்று நாம் தான் தவறாக புரிந்து கொண்டு இருக்கிறோம்.

இவர்களால் பெட்டி கடையில் நடக்கும் ரொட்டி ஊழலை கூட கண்டுபிடிக்க முடியாது.

Watch here: https://www.facebook.com/Arappor/videos/428048614797294/