Did Arappor post Pirated Movie videos? AIPLEX lies to take down Arappor videos!

சைரா நரசிம்ம ரெட்டி இந்த படத்தின் டிரைலரை காப்பி அடிச்சதா #Aiplex கொடுத்த புகாரில் தான் அறப்போர் ட்விட்டர் முடக்கப்பட்டது. அதாவது டிரைலர் https://www.youtube.com/watch?v=KyhrrdpA2YA வெளியானது 2019 செப்டெம்பர் 18. புகார் கொடுக்கப்பட்ட அறப்போர் வீடியோ இரண்டும் 2019 ஆகஸ்ட் மாதம் ட்வீட் செய்யப்பட்டுள்ளது.

அறப்போர் மீது இவ்வாறு பொய் புகார் கொடுத்ததற்காக Aiplex நிறுவனம் வருத்தப்படும் நிலை விரைவில் வரும்.