AIADMK BannerKillers

இந்த அளவிற்கு வெறியுடன் நீதிமன்ற அவதூறு செய்யும் அரசாங்கத்தை தமிழகம் பார்த்தது இல்லை. விளம்பர வெறியில் எதையும் செய்ய துணிந்து விட்டார்கள். மக்கள் தான் தங்களை தாங்களே இந்த கொடியவர்களிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

கள்ளக்குறிச்சி #BannerKillers #ADMK