Dangerous AIADMK Flag Posts & the Cops mere Spectators
மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறை ஆளுங்கட்சி கொடி கம்பங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கலாமா? சந்நதி தெரு, திருவொற்றியூர்.
Arappor means 'Good Fight' or 'A non violent war'. Arappor Iyakkam is a people's movement that works towards building a Just and Equitable society.
மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறை ஆளுங்கட்சி கொடி கம்பங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கலாமா? சந்நதி தெரு, திருவொற்றியூர்.
சாலையின் நடுவே மக்களை தாக்கி கொல்ல தயாராக உள்ள இந்த கொடிகள் எந்த கட்சி கொடிகள் என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
Clue: இவர்கள் தான் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக டெல்லியில் இருந்து வந்துள்ளார்களாம்..!
Watch Here: https://www.facebook.com/Arappor/videos/469857683645571/
கொடி கம்பம் வைக்காமல் கயிறு கட்டி கொடி காய வைக்கும் பிஜேபி. இந்த கொடி கயிறு கழுத்தில் மாட்டி விபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு. இது போல் பெரிய கொடிகளை தொங்கவிட எந்த சட்டப்படி காவல்துறை அனுமதி கொடுத்துள்ளது. கொடி இல்லாமல் அரசியல்வாதிகளால் நடமாடவே முடியாதா..?
இடம்: மீனம்பாக்கம்.
Watch here: https://www.facebook.com/Arappor/videos/448772845834781/
கொடி இல்லாம முதல்வர் அண்ணே எங்கேயும் போக மாட்டாரு.
An Opposition which needs to question is indulging in such acts.#FlagPostKillers #DMK தவறுகளை தட்டி கேட்க வேண்டிய எதிர்க்கட்சியே இப்படி இருந்தால்...
அதிமுக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை விட நாங்கள் மாறுபட்டவர்கள் என்பது சொல்லில் மட்டும் இருந்து என்ன பயன்? செயலில் இல்லையே..!
#FlagPostKillers #NTK
AIADMK BannerKillers
இந்த அளவிற்கு வெறியுடன் நீதிமன்ற அவதூறு செய்யும் அரசாங்கத்தை தமிழகம் பார்த்தது இல்லை. விளம்பர வெறியில் எதையும் செய்ய துணிந்து விட்டார்கள். மக்கள் தான் தங்களை தாங்களே இந்த கொடியவர்களிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
FlagPostKillers BJP
மாநிலத்தை ஆட்சி செய்யும் கட்சி கொடி கம்பங்களால் மக்கள் உயிருடன் விளையாடும் போது, மத்திய அரசை ஆளும் கட்சி கொடி வைக்க உரிமை இல்லையா? விபத்து ஏற்பட்டால் நஷ்ட ஈடு கொடுக்க எங்களிடம் கோடிக்கணக்கில் electoral bonds மூலம் வந்த பணம் இருக்கு.
நீதிமன்றம் ஓலை தட்டிகள் வைக்க கூடாது என்று சொல்லவில்லை என்று ஒற்றை வரி விளக்கத்தோடு முடித்து விடுவார் தமிழக முதல்வர்.
இந்த கொடி கம்பங்கள் விழுந்து விபத்து ஏற்பட்டால் நிவாரண உதவிக்கு அதிமுக கட்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும் என்ற அறிவிப்பு பலகையும் வைத்து விட்டால் சிறப்பாக இருக்கும். பாதுகாப்பற்ற இந்த கொடி கம்பங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு கொடுப்பது மேலும் சிறப்பு.