Arappor Iyakkam

Arappor means 'Good Fight' or 'A non violent war'. Arappor Iyakkam is a people's movement that works towards building a Just and Equitable society.

Category: Arappor Announcements

What would the TN Govt do on the TANFINET issue?

What would the TN Govt do on the TANFINET issue?

தமிழக அரசு என்ன செய்ய போகிறது? டெண்டர் செட்டிங் ஆதாரங்களை விளக்கும் வீடியோ: https://youtu.be/du4q8UicKy0 அறப்போர் புகாருக்கு விசாரணை உத்தரவிடப்பட்டுள்ளது குறித்து விளக்கும் வீடியோ: https://youtu.be/yPwlzfQ-qQA

TamilNadu's Rs 2000 Crore Fiber Optic Tender finalization put on hold until enquiry on Arappor Iyakkam's complaint

TamilNadu's Rs 2000 Crore Fiber Optic Tender finalization put on hold until enquiry on Arappor Iyakkam's complaint

அறப்போர் இயக்கத்தின் புகார் விசாரித்து முடிக்கப்படும் வரை ரூ 2000 கோடி பைபர் ஆப்டிக் டெண்டரில் எந்த முடிவும் எடுக்கப்பட கூடாது என மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தக துறை கீழ் இயங்கும் Department for Promotion of Industry and Internal Trade (DPIIT) தமிழக தலைமை அதிகாரி, தமிழ்நாடு பைபர்நெட் கார்பரேஷன் இயக்குநர் மற்றும் மத்திய தொலை தொடர்பு துறை செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

Department for Promotion of Industry and Internal trade (DPIIT) under the Ministry of Commerce and Industr...

A few more evidences produced by Arappor in the 2000Cr Tanfinet Tender

A few more evidences produced by Arappor in the 2000Cr Tanfinet Tender.

கிராமங்களுக்கு ஆப்டிகல் பைபர் இணையதள வசதி கொடுக்க போடப்பட்ட 2000 கோடி டெண்டரை இரண்டு பெரிய நிறுவனங்களுக்கு மட்டும் கொடுக்க செய்யப்பட்ட செட்டிங் குறித்து மேலும் சில ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் புகார் அனுப்பியுள்ளது.

Would CM Edappadi utilise the 7000 Crore Highways Dept funds for Corona related relief works

Would CM Edappadi utilise the 7000 Crore Highways Dept funds for Corona related relief works?

நெடுஞ்சாலைத்துறைக்கு நடப்பாண்டில் ஒதுக்கப்பட்டுள்ள 7000 ஆயிரம் கோடி ரூபாயை கரோனா தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என தமிழக நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. ஒரு வேளை சாப்பாட்டிற்கு கூட ஏழை மக்கள் வரிசையில் நின்று கொண்டு இருக்கும் போது சாலைகளுக்கு கோடிகளை செலவு செய்வார்களா என்ன? முதல்வர் பழனிச்சாமி கண்டிப்பாக அப்படி செய்ய மாட்டார்.

Overprofiting & possible corruption in the Rs 600 per kit purchased

Overprofiting & possible corruption in the Rs 600 per kit purchased

மத்திய அரசும், மத்திய அரசின் ஆணைப்படி தமிழக அரசும், ரேபிட் டெஸ்ட் கிட்ஸ் ரூ 600 க்கு வாங்கியதில் உள்ள முறைகேடு வெளியில் வந்துள்ளது. இதில் விசாரணை நடத்துவார்களா? தில்லி உய்ரநீதி மன்ற வழக்கில் நடந்தது என்ன?

The gross overprofiting and possible corruption in the Rs 600 per kit purchased by Central Govt and Tamilnadu Govt in the rapid test kits import has come to light in the Delhi high court case. Delhi high court has capped the price to Rs 400 per kit.

**Watch Video: https://www.facebook.com/Arappor/videos/157675559021156**
The Week Magazine Covers Arappor's 2000 Cr TANFINET Expose

The Week Magazine Covers Arappor's 2000 Cr TANFINET Expose

On April 15, even as the people in Tamil Nadu were bracing for lockdown 2.0, and expecting new announcements from Chief Minister Edappadi K. Palaniswami, the corridors of power at the state secretariat was busy making changes to a tender—drafted as early as December 2019— floated to lay Optic Fibre Cables (OFC) connecting 12,524 village panchayats across Tamil Nadu to provide broadband connectivity up to 1Gbps.

https://www.theweek.in/news/india/2020/04/26/tn-govt-face-corruption-allegations-in-ofc-tender-process.html
Simplicity CEO arrested, Arappor Condemns Stifling of Free Speech.

Simplicity CEO arrested, Arappor Condemns Stifling of Free Speech.

சிம்பிளிசிட்டி CEO ஆண்ட்ரு சாம் ராஜா பாண்டியனை கோவை காவல்துறை கைது செய்துள்ளதை அறப்போர் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. சிம்பிளிசிட்டி இணையதள பத்திரிக்கை கோயம்புத்தூர் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு சரியான தரமான உணவு வழங்கப்படாதது குறித்தும் ரேஷன் கடைகளில் ரூ 1000 வழங்கப்படுவதில் முறைகேடு குறித்தும் எழுதியதற்காக அவர் மீது வழக்கு பதியப்பட்டதாக தெரிகிறது. மேலும் அமைச்சர் எஸ். பி.வேலுமணி குறித்து சிம்பிளிசிட்டி பத்திரிக்கையில் எழுதியதும் இந்த கைதின் பின்புலத்தில் ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. காவல்துறையின் இந்த நடவடிக்கை சாத

2000 Crore Tender for OpticalFibre Connectivity to be completed within 9 months

2000 Crore Tender for OpticalFibre Connectivity to be completed within 9 months?

9 மாதங்களில் வேலையை முடிக்க வேண்டும் ஆகையால் பெரிய நிறுவனங்கள் மட்டும் டெண்டர் எடுக்கும் வகையில் டெண்டர் விதிகளை மாற்றியுள்ளதாக அமைச்சர் உதயகுமார் பிரச்சனையில் இருந்து நழுவ பார்க்கிறார்.

டெண்டர் தேதிகள் நான்கு முறை மாற்றப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன? டெண்டர் இழுபறியில் இருக்கும் போது இந்த துறையின் அதிகாரி சந்தோஷ் பாபு IAS மாற்றப்பட காரணம் என்ன?

திட்டமிட்டபடி ஜனவரி மாதம் டெண்டர் முடித்திருந்தால் 11 மாத டெண்டரை முடிக்க 14 மாதங்கள் காலம் இருந்திருக்கும். ஆனால் டெண்டர் செட்டிங் செய்வது ஜனவரி மாதம் வெளிவந்ததும் டெண்டர் இ