Arappor Iyakkam

Arappor means 'Good Fight' or 'A non violent war'. Arappor Iyakkam is a people's movement that works towards building a Just and Equitable society.

Category: Anti Corruption

Which Department might have been involved in this 1500 Crore Scam?

Which Department might have been involved in this 1500 Crore Scam?

எந்த துறையில் 1500 கோடி ஊழல் நடந்திருக்கும் ?

Arappor / PDS Scam / Ration Shop / Civil Supplies Scam / 1500 Crore Scam / Tamilnadu
Using a printer to loot 1500 Crores?

Using a printer to loot 1500 Crores?

பிரிண்டர் வைத்து கள்ள நோட்டு தான் அச்சடித்தார்கள். இப்போ கொள்ளை எல்லாம் அடிக்க ஆரம்பித்து விட்டார்களா? எந்த துறையாக இருக்கும்? நாளை பார்ப்போம்.

Arappor / PDS Scam / Ration Shop / Civil Supplies Scam / 1500 Crore Scam / Tamilnadu
Arappor's Scam Expose Teaser Release

Arappor's Scam Expose Teaser Release

எத்தனை அடக்கு முறை செய்தாலும் ஊழல்களின் வெளியீடும் ஊழலுக்கு எதிரான போராட்டமும் தொடரும். அறப்போர் தொடரும். நாளை அறப்போர் வெளியீட்டின் முன்னோட்டம் இதோ !

Whatever oppression we face from the Corrupt political forces doesn’t matter..Our fight against Corruption will continue. This is the teaser of a huge scam in Tamilnadu that Arappor will release tomorrow. Arappor will continue

https://www.youtube.com/watch?v=J39AhD5ZKB4
Arappor / PDS Scam / Ration Shop / Civil Supplies Scam / 1500 Crore Scam / Tamilnadu
Come be a part of Arappor Roads Audit Team

Come, be a part of Arappor Roads Audit Team

Arappor is forming a team to monitor Chennai corporation's 300 Crore road work. We will have a planning meet at Arappor office this Sunday. Please do join.

சென்னையில் 300 கோடி ரூபாய் செலவில் புதிய சாலைகள் அமைக்க சென்னை மாநகராட்சி டெண்டர் கொடுத்துள்ளது. இந்த டெண்டர்களில் உள்ள விவரங்கள் என்ன? டெண்டரில் கொடுத்திருப்பது போல சாலைகள் அமைக்கப்படுகிறதா? போன்ற விவரங்களை ஆராய அறப்போர் கண்காணிப்பு குழுவின் திட்டமிடல் கூட்டம் வருகிற ஞாயிறு மாலை அறப்போர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

Arappor will not be silenced. Next Expose from Arappor coming up.

Arappor will not be silenced. Next Expose from Arappor coming up.

ஊழலை ஆதாரங்களுடன் வெளியிட்டதால் முதலில் அறப்போர் டிவிட்டர் பக்கத்தை முடக்க முயற்சி செய்தார்கள். அதில் தோல்வி அடைந்தார்கள். தற்பொழுது ஊழல் புகாரை DVAC விசாரிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்ததால் பல போலி புகார்கள் மூலம் முகநூல் பக்கத்தை முடக்க முயற்சி செய்கிறார்கள். இதிலும் தோல்வி தான் அடைவார்கள்.

இந்த ஊழல்வாதிகளுக்கு பதில் சொல்லும் வகையில் அடுத்த ஊழலை அறப்போர் இயக்கம் விரைவில் வெளியிட இருக்கிறது.

Arappor Facebook page was blocked for a week after filing a case to investigate the corruption complaints in Chennai Corporation Msand...

Arappor's Social Media under attack

Arappor's Social Media under attack

Jan 10 in a case filed by Arappor to investigate Chennai Corporation corruption judge asked to include minister Velumani in the case. Jan 11 Arappor FB page was falsely reported for copyrights claim resulting in admin accounts blocked and page distribution reduced.

Coward Attack Social Media Hitmen

Journalist arrested in Non Bailable sections for publishing and selling books related to Smart City works by Chennai Corporation

Arappor Condemns Journalists Arrest

Journalist arrested in Non Bailable sections for publishing and selling books related to Smart City works by Chennai Corporation in Condemnable. In a Democracy the most important work in enabling aware citizenry belongs to Media. We need to respect their right to do so if we are to be a nation of Informed Citizenry.

அரசாங்கம் செய்யும் ஊழல்களை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்ப்பதில் மிக முக்கியமான பங்காற்றுவது ஊடகங்கள். ஆனால் ஊழல் பற்றி புத்தகம் வெளியிட்டால் கூட கைது செய்து அடக்க நினைப்பது மிக மோசமான மக்கள் விரோத செயல். பத்திரிகையாளர் அன்பழகன் அவர்களை உடனடியாக ...

Arappor's Second case against Chennai Corporation Admitted

Arappor's case on Chennai Corporation for M Sand Corruption and tender collusion admitted in High Court. DVAC to file report on February 19.

சென்னை மாநகராட்சியில் டெண்டர்களை செட்டிங் செய்து ஊழல், Msand ஊழல் தொடர்பாக அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு அனுமதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

MSand Scam Chennai Corporation Corruption River Sand Scam

Arappor asks for SIT investigation into Minister Velumani's case

Arappor asks for SIT investigation into Minister Velumani's case

ஒரு வருடமாக முதல்கட்ட விசாரணையை கூட முடிக்க முடியாத DVAC மீது நம்பிக்கை இல்லை. சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்.

https://www.thehindu.com/news/national/tamil-nadu/sit-must-investigate-corruption-allegations-against-velumani/article30507432.ece

Chennai Corporation Corruption Tender Scam Collusion in Tenders

2.5 Crore budget allocated Chennai Corporation gym missing

2.5 Crore budget allocated Chennai Corporation gym missing.

இரண்டரை கோடிக்கு GYMக்கு பட்ஜெட் ஒதுக்கி இருக்கு. ஆனா அந்த Gym எங்கே இருக்கு?

மாதவரம் கோ.சு.மணி தெருவில் அந்த பகுதி இளைஞர்களுக்காக ஜிம் துவங்க மாநகராட்சி சார்பில் 2.5 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டு 2015ல் ஒரு முறையும் 2017ல் ஒரு முறையும் திறப்பு விழா நடத்தப்பட்டு விட்டதாக மாநகராட்சி தகவல் தெரிவிக்கிறது. ஆனால் அங்குள்ள மக்களுக்கு இந்த ஜிம் பற்றிய எந்த தகவலும் இல்லை. மாநகராட்சி குறிப்பிட்ட கட்டிடத்தில் ஜிம் நடத்துவதற்கு எந்த உபகரணங்களும் இது வரை வாங்கி வைக்கப்படவில்லை.

இந்த விஷயத்தை தகவல் உரிமை சட்டம் மூலம் பெற்றுக் கொண்ட அறப்போர் வார்டு கு