Arappor Iyakkam

Arappor means 'Good Fight' or 'A non violent war'. Arappor Iyakkam is a people's movement that works towards building a Just and Equitable society.

Category: Anti Corruption

Nakkheeran covers 1500 Crore Scam on Cover Page

Nakkheeran covers 1500 Crore Scam on Cover Page

1500CrPdsScam

தமிழக முதல்வர் பழனிச்சாமி இன்னும் எத்தனை நாட்களுக்கு அமைதியாக இருக்க போகிறார்? ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் கொடுத்த புகார் மீது CBI விசாரணை நடத்துமா? மாநில ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சியான மத்திய ஆளுங்கட்சி இந்த ஊழலை தடுத்து நிறுத்துமா? தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் எப்பொழுது இந்த ஊழல் குறித்து பேச துவங்குவார்கள்?

ரேஷன் ஊழல் பற்றி விளக்கும் வீடியோ: https://youtu.be/Pfe5VrmWPQY
Arappor's RTI plea on SWD upheld

Arappor's RTI plea on SWD upheld

சென்னை முழுவதும் பல கோடி மதிப்பில் மழைநீர் கால்வாய்கள் போடுவதற்கு டெண்டர்கள் கொடுத்த சென்னை மாநகராட்சி அந்த வேலைகள் பற்றிய அனைத்து தகவல்களையும் ரகசியமாக வைத்திருந்தது.

அறப்போர் இயக்கத்தின் தொடர் முயற்சியின் காரணமாக அந்த தகவல்கள் அனைத்தையும் CD வடிவில் கொடுக்குமாறு மாநில தலைமை தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

News: https://m.timesofindia.com/city/chennai/arappors-rti-plea-for-report-on-stormwater-drains-upheld/amp_articleshow/74059713.cms
Why is the CM not questioning the 1500 Crore PDS Scam

Why is the CM not questioning the 1500 Crore PDS Scam

அமைச்சர் காமராஜ், சுதா IAS, கிறிஸ்டி மற்றும் 1500 கோடி ரேஷன் ஊழல்.

அப்பட்டமாக நடைபெறும் இந்த ஊழலை ஆதாரங்களுடன் வெளியிட்டு 2 வாரங்கள் கடந்த பிறகும் தமிழக முதல்வர் இந்த ஊழல் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காப்பது அவருக்கும் இந்த ஊழலில் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது.

அமைதியாக இருந்தால் ஊழலை மறைத்து விடலாம் என்று நினைக்கிறாரா?

1500CrPdsScam

Video: https://youtu.be/Pfe5VrmWPQY
Ramamohan Rao's 520 Crore Scam remembered

Ramamohan Rao's 520 Crore Scam remembered & His Political Aspirations

அரசு மருத்துவமனைகளில் துப்புரவு தொழிலாளர்கள் டெண்டர்களில் ராம் மோகன் ராவின் நெருக்கமானவர்களுக்கு விதிகள் மாற்றப்பட்டு டெண்டர்கள் வழங்கப்பட்டதும் அவர்கள் குறைந்த ஆட்கள் பணியில் அமர்த்தி அதிக ஆட்களுக்கு பணம் பெற்று ஊழல் செய்ததையும் அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் சிபிஐ மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையிடம் கொடுத்துள்ளது. லஞ்ச ஒழிப்பு துறை 3 வருடங்களாக ஆரம்பக்கட்ட விசாரணை செய்து கொண்டு இருக்கிறார்கள்!. இவரை போன்ற அதிகாரிகள் சாதி மற்றும் அரசியல் வைத்து ஊழல் குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்கலாம் என்று நினைக்கிறார்கள். இவரை போன்றவர்கள் அரசியல

Is there any relation between Vijays IT raid and Rs 1500 crore Ration scam

Is there any relation between Vijays IT raid and Rs 1500 crore Ration scam?

While any sane person will say no, the focus of visual media on celebrities is a cause of concern. Their focus should be on genuine people's issues rather than on such celebrities all the time.

1500 கோடி ரேஷன் துறை ஊழலை மறைக்க தான் விஜய் வீட்டில் ரெய்டு செய்யப்பட்டதா என்ற கேள்விக்கு என்ன பதில்? இதோ

https://youtu.be/Bv3s0Ulx3ck

1500CrPdsScam

What is 1500CrPdsScam, English Explanatory Video

What is 1500CrPdsScam, English Explanatory Video

English 1500 Crore PDS Scam Video: https://www.youtube.com/watch?v=9he77P6y6Wg
To see the video in tamil Click here: https://youtu.be/Pfe5VrmWPQY
Join the Twitter Campaign on Feb 5th from 7 to 9pm

Join the Twitter Campaign on Feb 5th from 7 to 9pm.

Tweet with hashtag 1500CrPdsScam and சர்க்கரை_விலை_என்ன நமது கோரிக்கைகள்:

  1. அமைச்சர் காமராஜ் பதவி விலக வேண்டும்.
  2. சுதா தேவி IAS பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
  3. கிறிஸ்டி தொடர்புள்ள நிறுவனங்கள் தடை செய்யப்பட வேண்டும்.
  4. டெண்டர்கள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்.
  5. ஊழலில் இழந்த மக்கள் பணத்தை மீட்க வேண்டும்.
  6. ஊழல்வாதிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். To know more about the scam please watch https://youtu.be/Pfe5VrmWPQ
PDS Scam Twitter Campaign to question Minister

PDS Scam Twitter Campaign to question Minister

Join us in the Twitter Campaign to question the minister, ruling party, opposition parties and media on this #1500CrPdsScam Let's make them talk about this. Video about the scam: https://youtu.be/Pfe5VrmWPQY

மளிகை கடைகளில் விற்கும் சர்க்கரை விலையை விட ரேஷன் கடைகளுக்கு கிலோவுக்கு 10 ரூபாய் அதிகம் கொடுத்து சர்க்கரை வாங்குகிறார்கள். அதுவும் அனைத்தும் கிறிஸ்டி நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே வாங்கப்படுகிறது. பருப்பு மற்றும் பாமாயில் வாங்குவதிலும் இதே ஊழல் தான்.

சுமார் 1500 கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியுள்ள இந்த ஊழலை ஆதாரங்களுடன் அறப்போர் இயக்