Arappor Iyakkam

Arappor means 'Good Fight' or 'A non violent war'. Arappor Iyakkam is a people's movement that works towards building a Just and Equitable society.

Category: Anti Corruption

Kollayane Veliyeru Protest - Voluneteers Meeting call

Kollayane Veliyeru Protest - Voluneteers Meeting call

Kollaiyane Veliyeru again on March 15 and this time it is for ousting the Corrupt in the Ration Department. Requesting all volunteers to participate. Volunteer meeting at Arappor office this sunday 23rd at Arappor office.

மார்ச் 15 அன்று மீண்டும் கொள்ளையனே வெளியேறு! ரூ 1480 ரேஷன் துறை ஊழல்வாதிகளை வெளியேற்ற வாருங்கள்! ஞாயிறு மாலை 5 மணிக்கு அறப்போர் அலுவலகத்தில் நடக்கும் தன்னார்வலர்கள் சந்திப்பிற்கு வாருங்கள் .

Facebook Video Link: https://www.facebook.com/Arappor/videos/642277456587629/
1500 Crore Ration Corruption First Volunteer Meeting

1500 Crore Ration Corruption First Volunteer Meeting

1500 கோடி ரேஷன் ஊழல் பற்றி மார்ச் 15 அன்று வள்ளுவர் கோட்டத்தில் மேடை போட்டு பேசும் நிகழ்வுக்கு உதவ தன்னார்வலர்கள் தேவை. வருகிற ஞாயிறு அறப்போர் அலுவலகத்தில் நடைபெறும் திட்டமிடல் கூட்டத்தில் கலந்து கொண்டு உங்கள் பங்களிப்பை கொடுக்க அழைக்கிறோம்.

#1500CrRationCorruption | Volunteers Meeting | Sunday | Feb 23 | 5 pm | Arappor Office
Chennai Corporation Tender Scam Case against MInister SP Velumani: Today's Hearing

Chennai Corporation Tender Scam Case against MInister SP Velumani: Today's Hearing

State Government petitioned the High court to close the Writ Petition by Arappor saying that no case has been made out against Minister Velumani as per Directorate of Vigilance and Anticorruption report

Judges ask when the preliminary enquiry report has been placed before the High Court in a sealed cover, how come DVAC submitted the report to the State Government

Arappor has all along argued that DVAC is biased and hence an independent investigation must be done in the case.

High Court refuses to close the case ...

Kollayane Veliyeru Protest is all about people questioning the Corrupt. Are you read to question?

Kollayane Veliyeru Protest is all about people questioning the Corrupt. Are you read to question?

ஊழல்வாதிகளை கேள்வி கேட்கும் மக்கள் கூட்டம். நீங்கள் கேள்வி கேட்க தயாரா? மார்ச் 15 அன்று வள்ளுவர் கோட்டத்தில் ஒன்று கூடுவோம் வாருங்கள்.

1500CrRationCorruption

ஊழல் விளக்க வீடியோ: https://youtu.be/Pfe5VrmWPQY

Vikatan's Video Release on Arappor PDS Scam

Vikatan's Video Release on Arappor PDS Scam

1500 கோடி ஊழல் எப்படி நடந்தது? இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார்? https://youtu.be/WxSPKVez59Q

March 15 | Kollayane Veliyeru | Ration Scam Protest | Valluvar Kottam

March 15 | Kollayane Veliyeru | Ration Scam Protest | Valluvar Kottam

ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்குவதில் 1500 கோடி கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதை பற்றி மேடை போட்டு பேசலாம் வாருங்கள். ஊழல் பற்றிய விளக்க வீடியோ: https://youtu.be/Pfe5VrmWPQY March 15 கொள்ளையனே_வெளியேறு 1500CrRationCorruption

CBI, DVAC, Politicians & Parties cannot hear the people

CBI, DVAC, Politicians & Parties cannot hear the people

ரேஷன் கடைகளுக்கு வாங்கப்படும் சர்க்கரை பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவை சந்தை விலையை விட அதிகமான விலைக்கு தமிழக அரசால் கிறிஸ்டி நிறுவனங்களிடம் இருந்து வாங்கப்படுகிறது என்று அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் கடந்த ஜனவரி 24 அன்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் வெளியிட்டு இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி CBIல் புகாரும் அளித்துள்ளது.

25 நாட்கள் கடந்த நிலையில் இந்த ஊழல் பற்றி இது வரை எந்த அரசியல் கட்சியும் பேசவில்லை. கொடுத்த புகார்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து இன்றும் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் இந்த கொ

Why are the opposition parties silent on the PDS Ration Scam?

Why are the opposition parties silent on the PDS Ration Scam?

ரேஷன் கடைகளுக்கு அரசாங்கம் வாங்கும் சர்க்கரை பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவை சந்தை விலையை விட அதிக விலைக்கு கிறிஸ்டி நிறுவனங்களிடம் இருந்து வாங்கப்படுகிறது. இதில் அரசுக்கு 1500 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அப்பட்டமாக நடந்துள்ள இந்த ஊழல் குறித்து பதில் சொல்லாமல் ஆளுங்கட்சி ஓடி ஒளிகிறது என்றால் எதிர்க்கட்சிகள் மூச்சு கூட விடுவதாக இல்லை.

ஆளுங்கட்சியின் தவறுகளை தட்டிக் கேட்டு தடுக்க தானே எதிர்க்கட்சி..!

ஊழல் விளக்க வீடியோ: https://youtu.be/Pfe5VrmWPQY
படத்தில் உள்ள நகைச்சுவை வீடியோ;  https://youtu.be/9SG2UWjYhD0

DMK

1500CrPdsScam

ADMK

When will Opposition DMK against the 1500 Crore PDS Ration Scam?

When will Opposition DMK against the 1500 Crore PDS Ration Scam?

தமிழக ரேஷன் கடைகளில் நடைபெற்ற 1500 கோடி ஊழல் பற்றிய விவரங்கள் மற்றும் ஆதாரங்களை அறப்போர் இயக்கம் வெளியிட்டு 3 வாரங்கள் கடந்து விட்டது. ரேஷன் துறை அமைச்சர் இதெல்லாம் அபத்தமான குற்றச்சாட்டு என்று ஒரு வரியில் பதில் சொல்லி விட்டார். முதல்வர் பழனிச்சாமி ஊழலை பாதுகாக்க வழக்கம் போல அமைதி காக்கிறார். ஆளுங்கட்சியின் அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டணி கட்சிகளும் நமக்கேன் வம்பு என்று வேடிக்கை பார்க்கிறார்கள்.

ஆனால் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திமுக இந்த ஊழல் பற்றி பேசாமல் அமைதி காப்பது ஏன்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ...