What is the TANFINET 2000 Crore Tender for?
கிராமங்களுக்கு இணைய வசதி கொடுக்கும் 2000 கோடி மதிப்புள்ள டெண்டரில் அவசர அவசரமாக இந்த கரோனா சமயத்தில் மாற்றங்கள் செய்யப்பட என்ன காரணம்? எந்த நிறுவனங்களை திருப்திப்படுத்த இந்த மாற்றங்கள் செய்யப்பட்டது? யார் இந்த மாற்றங்களை கோரியது என்று அமைச்சர் கூறுவாரா ? தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் விளக்கம் கொடுப்பாரா? 2000 கோடி டெண்டர் Package A, B, C, D என்று நான்கு டெண்டர்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் உதாரணத்திற்கு 550 கோடி மதிப்புள்ள Package B டெண்டரில் turnover நிபந்தனைகளில் மாற்றங்கள் எப்படி செய்யப்பட்டுள்ளது என்பது இணைப்பில் காணலாம். இது போன்று அனைத்து