Arappor Iyakkam

Arappor means 'Good Fight' or 'A non violent war'. Arappor Iyakkam is a people's movement that works towards building a Just and Equitable society.

Category: Anti Corruption

Undemocratic attack on Arappor Iyakkam

Statement from Civil Society on the undemocratic attack on Arappor Iyakkam by TamilNadu Government and Chennai Police

அறப்போர் இயக்கத்தின் மீது தமிழக அரசும் சென்னை காவல்துறையும் நடத்தும் ஜனநாயக விரோத அடக்குமுறைக்கு இந்தியாவில் உள்ள சமூக செயற்பாட்டாளர்களும் முன்னாள் அதிகாரிகளும் சேர்ந்து வெளியிடும் கண்டன அறிக்கை

We the undersigned strongly condemn the series of foisted cases being filed on Arappor Iyakkam and its convener Jayaram Venkatesan by the TamilNadu Government. Arappor Iyakkam has been at the forefront of exposing Corruption and Maladministration in the ruling Government. Arappor Iyakka...

SPvelumani Occupies Health Inspector Office

கோவை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் அலுவலக இட முறைகேடு, பாரபட்சம் மற்றும் ஊழல்

d3620741-551c-47c9-ab1d-826fe6570d74.jpeg

கோவை ஆர்.எஸ்.புரத்தில் ராமச்சந்திரா தெரு எண் 72 ல் அமைந்துள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலக இடத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சில பொது ஊழியர்கள் பாரபட்சமாக முறைகேடாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தனிப்பட்ட அமைப்பான நல்லறம் டிரஸ்டுக்கு வழங்கியது குறித்து ஊழல் தடுப்பு மற்றும் பிற சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளுமாறு லஞ்ச ஒழிப்பு துறையிடம் அறப்போர் இயக்கம் மனு அனுப்பியுள்ளோம்.

கோவை ஆர்.எஸ்.புரத்தில் ராமச்சந்திரா தெருவில் கோவை மாநகராட்சி சுகாதார துறைக்கு சொந்தமான இடத்தில் அமைந்திருந்த வார்டு 23 சுகாதார ஆய்வாளர் அலுவலகம் ப

SPV vs Arappor - Public can question the Government Contractors

15002f92-bac5-4fe6-a3d6-b3d211f17932.jpeg

சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் ஒரே ip addressல் இருந்து போட்டி டெண்டர்களை upload செய்தார்கள். கணவனும் மனைவியும் மட்டும் 10 டெண்டர்களில் விண்ணப்பித்து ஆளுக்கு 5 பிரித்து எடுத்துக் கொண்டார்கள். இவற்றை எல்லாம் அறப்போர் இயக்கம் ஆதாரங்களோடு வெளிப்படுத்தியவுடன் அவதூறு வழக்கு தொடர்ந்து கோடிக் கணக்கில் நஷ்டஈடு கேட்டார்கள். வழக்கு முடியும் வரை இந்த ஊழல் முறைகேடுகள் பற்றி அறப்போர் இயக்கம் பேசவோ எழுதவோ தடை விதிக்க வேண்டும் என்று கேட்டார்கள்.

தடை விதிக்க கேட்ட 10 வழக்குகளையும் தள்ளுபடி செய்து நீதிபதி கொடுத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆணையை இங்கு காணலாம். http://bit.ly/SPVelumaniVsArappor

Modi reduced the corruption cases while increasing corruption

அரசு அதிகாரிகள் மீது ஊழல் நடவடிக்கை எடுக்க அனுமதி கொடுப்பது குறித்து உயர் அதிகாரி 4 மாதத்திற்குள் முடிவு எடுக்க வேண்டுமாம். உயர் அதிகாரி ஆதரவு இல்லாமல் அந்த துறையில் ஊழல் நடக்க வாய்ப்பே இல்லை என்ற நிலையில் அவர் எப்படி அவருக்கு கீழ் வேலை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கொடுப்பார்? அவர் 4 மாத காலத்திற்குள் முடிவு எடுக்கவில்லை என்றால் நீதிமன்றம் போய் அனுமதி வாங்க வேண்டுமாம். இப்படி ஒவ்வொரு அதிகாரி மீதும் ஊழல் நடவடிக்கைக்காக நீதிமன்றம் செல்ல துவங்கினால் ஊழல் எப்படி குறையும்? இதற்கு எதற்கு வருடம் 55 கோடி ரூபாய் செலவில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை. ஊழல் அதிகாரிகளை பாதுகாக்க திட்டம

600 toilets rented for 50 lakhs and kept at the road for a event happened inside a hall with plenty of toilets

IMG_20190125_072054_347.jpg

யாருமே இல்லாத கடையில் யாருக்கு சார் டீ ஆத்துனீங்க..? நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு சாலை முழுவதும் கழிவறை எதுக்கு சார்? 600 கழிவறைகள் வேண்டும் என்று எப்படி சார் கணக்கு போட்டீங்க? 200 கழிவறைகள் கூட கண்ணில் படவில்லையே சார்... மிச்சம் உள்ள கழிவறைகளை எங்கே சார் ஒளிச்சு வச்சிருந்தீங்க?

இதற்கெல்லாம் பதில் சொல்வீர்களா கார்த்திகேயன் சார்?