Arappor Iyakkam

Arappor means 'Good Fight' or 'A non violent war'. Arappor Iyakkam is a people's movement that works towards building a Just and Equitable society.

Category: Anti Corruption

Corruption Cases closed for Political Gains?

If you close Corruption Scams for Political Gains, what is your plan to Eradicate Corruption?

ஊழலை எப்படி சார் ஒழிக்க போறீங்க? பிஜேபி: ஊழல் வழக்குகளை இழுத்து மூடி விட்டால் ஊழல் ஒழிந்து விடும் சார்.

Watch Video: https://www.facebook.com/Arappor/videos/586796285421482/

Arappor's Latest Expose on the M30 Concrete Scam in Cover Page of Reporter

Arappor's Latest Expose on the M30 Concrete Scam in Cover Page of Reporter Magazine

நம் கண் எதிரே நம் வீட்டு முன்பாக இந்த கொள்ளை நடக்கிறது. உலகிலேயே அதிக விலைக்கு டெண்டர் விடப்பட்ட காங்கிரீட் சாலை சென்னையில் உங்கள் வீட்டருகே வருகிறது. 1 கன மீட்டர் காங்கிரீட்டுக்கு 2000 ரூபாய் கொள்ளை.

Smart city corruption - Chennai Corporation

Adobe_Post_20191110_175053.png

09/11/2019 To The Commissioner Commissioner Building - Greater Chennai Corporation Ripon Building, Chennai 600003

Sir, Sub: Overpricing of BRR Tenders – Seeking corrigendum to change rates to current market rate

The Bus Route Roads Department has floated 68 tenders with reference numbers BRR.C.No.B1/3402/2019, BRR.C.No.B1/3403/2019, BRR.C.No.B1/3404/2019, BRR.C.No.B1/3669/2019 that are due to be closed on 11/11/2019. However, we have some serious concerns with the tenders. I am listing them below

The rate for concrete component (such as M 30, M20, M15 and M40) have been boosted in the schedul...

Suspend Commissioner of Police of Greater Chennai

To Dr. Niranjan Mardi IAS, Additional Chief Secretary to Government, Department of Home, Prohibition and Excise Department Secretariat, Chennai 600009

Mr. Tripathy IPS Director General of Police, DGP office, Mylapore, Chennai - 600004

Sub: Misuse of Police machinery by Chennai Police Commissioner Mr.A.K.Viswanathan to attack Arappor Iyakkam and favour Minister S.P.Velumani

Dear Sir, Arappor Iyakkam is an independent voluntary organization working towards the cause of bringing about Transparency and Accountability in Governance and public institutions. Over the last 4 years, Arappor Iyakkam has...

Suspend Col.Ponnaiya and Bring Police Reforms

தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு,

பொருள்: காஞ்சி ஆட்சியர் பணியிடை நீக்கம் வேண்டி மற்றும் காவல்துறை சீர்திருத்தம் வேண்டி.

காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா அவர்கள் ஒரு காவல் துறை அதிகாரியை காஞ்சி அத்திவரதர் கோவில் முன்பு தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டிய காட்சி அனைத்து ஊடகங்களிலும் ஒளிபரப்பப்பட்டு வருவதை நாம் அனைவரும் பார்த்தோம். அந்த அதிகாரி ஏதும் தவறு செய்து இருந்தால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க ஆட்சியர் பரிந்துரை செய்யலாம். அதை விட்டுவிட்டு மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டிய ஒரு ஆட்சியர் இப்படி காவல்துறை அதிகாரியை மிரட்டுவதும் தரக்குறைவாக பேசுவதும் மிகவும் தவறு. உடனடியாக மாவட்ட ஆட்சி

FAQ - Arappor - Tamil

அறப்போர் இயக்கம் பற்றிய பொதுவான கேள்விகளும் அதற்கான விளக்கங்களும்:

1. அறப்போர் எதற்காக யாரால் துவங்கப்பட்டது?

அறப்போர் இயக்கம் 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட்டு மாதம் நீதியும் சமத்துவமும் நிலவும் சமூகத்தை உருவாக்க விரும்பிய சுமார் 25 இளைஞர்களால் சென்னையில் துவங்கப்பட்டது. நீதியும் சமத்துவமுமே நமது இந்திய அரசியல் சாசனத்தின் கனவாக இருக்கிறது. அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டுள்ள குறிக்கோளை நோக்கி வேலை செய்யவதற்காக அறப்போர் இயக்கம் நிறுவப்பட்டது.

2. அறப்போர் இயக்கம் தற்போது எந்த செயல்பாடுகளில் கவனம் செலுத்துகிறது ?

தன்னைச் சுற்றி இருக்கும் பிரச்சனைகளின் தீர்வுகளில் ஈடுபடக்கூடிய உயிரோட்டமான குடிமைச்சமூகத்தை ஒ

Demolish the Police Station

To

Member-Secretary - Chennai Metropolitan Development Authority (CMDA)

Thalamuthu Natarajan House, No. 01, Gandhi Irwin Rd, Ansari Estate, Egmore, Chennai, Tamil Nadu 600008

Chief Planner

Chennai Metropolitan Development Authority (CMDA) Thalamuthu Natarajan House, No. 01, Gandhi Irwin Rd, Ansari Estate, Egmore, Chennai, Tamil Nadu 600008

Sir, Sub: Demolition of Semmenchery Police Station at Sholinganallur – Reg. I had earlier sent a representation dated 10/07/2019 to member secretary – CMDA about the construction of a police station on the waterbody of Thamaraikeni. I had sought your immedia...

Frequently Asked Questions about Arappor Iyakkam

Frequently Asked Questions about Arappor Iyakkam

1. When and How was Arappor Iyakkam formed?

Arappor Iyakkam was started in August 2015 by a group of 25 youngsters who wanted to build a Just and Equitable society. Just and Equitable society is the dream enshrined in our Constitution and Arappor Iyakkam was formed to mainly work towards our goals mentioned in the Constitution of India.

What is Arappor’s Mission and Vision?

Vision

To achieve a Just and Equitable society

Mission
  • Focus on building a large, democratic people’s movement.
  • By increasing citizen participation in governance, work towa...
State files defamation case against Arappor Coordinator

அறப்போர் மீது தொடரும் வழக்குகள்

criminal defamation.jpeg

சென்னை மாநகராட்சியில் டெண்டர் செட்டிங் செய்து நடக்கும் ஊழல் குறித்து அறப்போர் இயக்கம் பல ஆதாரங்களை வெளியிடுகிறது. அந்த ஆதாரங்கள் அடிப்படையில் பல டெண்டர்கள் ரத்து செய்யப்படுகின்றன. இதனால் கோபம் கொண்ட ஒப்பந்ததாரர்கள் அறப்போர் மீது சிவில் மானநஷ்ட வழக்கு தொடுக்கிறார்கள். அமைச்சர் வேலுமணி அவர்களும் சிவில் மானநஷ்ட வழக்கு தொடுக்கிறார். வழக்கு விசாரணை முடியும் வரை அறப்போர் இயக்கம் சென்னை மாநகராட்சி செட்டிங் டெண்டர் ஊழலை குறித்து பேச கூடாது என்று அமைச்சர் வேலுமணி தடை கேட்கிறார். தடை கொடுக்கக்கூடாது என்று அறப்போர் இயக்கம் சார்பில் நீதிமன்றத்தில் ஆதாரங்களுடன் வாதம் செய்யப