Chennai Corporation Tender Conditions for Sand used (River Sand)
சென்னை மாநகராட்சி காங்கிரீட் சாலைகள் போடுவதற்கு விடப்பட்ட டெண்டர்களில் ஆற்று மணல் பயன்படுத்த வேண்டும் என்று தெளிவாக குறிப்பிட்டு இருப்பதற்கான ஆதாரம் இது. இது உண்மை இல்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் மறுப்பு தெரிவிப்பாரா?
உண்மையாக இருக்கும்பட்சத்தில் அதிக விலைக்கு விற்கப்படும் ஆற்று மணல் (Rs.120/cft) வைத்து போடப்பட வேண்டிய காங்கிரீட் சாலைகள் ஏன் பாதி விலைக்கு கிடைக்கும் Msand (Rs.50/cft) வைத்து போடப்படுகின்றன என்று விளக்கம் அளிப்பாரா..?
கடந்த 3 ஆண்டுகளில் சென்னை மாநகராட்சி சாலைகள், மழை நீர் வடிகால், நடைபாதை, ஸ்மார்ட் சிட்டி திட்