Arappor Counters Minister Velumani's Claim of River Sand being cheaper than MSand
சென்னை மாநகராட்சியில் கடந்த மூன்று வருடங்களாக விலை அதிகமான ஆற்றுமணல் போடுவதாக அதிக விலைக்கு டெண்டர் எடுத்து பாதி விலையில் கிடைக்கும் Msand வைத்து கட்டுமான பணிகள் செய்த ஊழல் குறித்து அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் கொடுத்த புகாருக்கு அமைச்சர் வேலுமணி இவ்வாறு பதில் கொடுத்துள்ளார்.
சென்னையில் கடந்த மூன்று வருடங்களாக ஆற்று மணல் விலை மற்றும் Msand விலை பற்றி பொது மக்களும் ஊடக நண்பர்களும் விசாரித்து பார்த்தாலே இந்த ஊழலின் ஆதாரம் உங்களுக்கு கிடைத்து விடும்.
இந்த ஊழலுக்கு துணை போனவர்கள், தடுக்க தவறியவர்கள், மக்கள் பணத்தை க