Arappor means 'Good Fight' or 'A non violent war'. Arappor Iyakkam is a people's movement that works towards building a Just and Equitable society.
தமிழக அரசு என்ன செய்ய போகிறது? டெண்டர் செட்டிங் ஆதாரங்களை விளக்கும் வீடியோ: https://youtu.be/du4q8UicKy0 அறப்போர் புகாருக்கு விசாரணை உத்தரவிடப்பட்டுள்ளது குறித்து விளக்கும் வீடியோ: https://youtu.be/yPwlzfQ-qQA
அறப்போர் இயக்கத்தின் புகார் விசாரித்து முடிக்கப்படும் வரை ரூ 2000 கோடி பைபர் ஆப்டிக் டெண்டரில் எந்த முடிவும் எடுக்கப்பட கூடாது என மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தக துறை கீழ் இயங்கும் Department for Promotion of Industry and Internal Trade (DPIIT) தமிழக தலைமை அதிகாரி, தமிழ்நாடு பைபர்நெட் கார்பரேஷன் இயக்குநர் மற்றும் மத்திய தொலை தொடர்பு துறை செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
Department for Promotion of Industry and Internal trade (DPIIT) under the Ministry of Commerce and Industr...