Nation wants to know Mr. Prakash IAS
Chennai Corporation Corruption
RiverSandScam
1000CroreScam
Arappor means 'Good Fight' or 'A non violent war'. Arappor Iyakkam is a people's movement that works towards building a Just and Equitable society.
Nation wants to know Mr. Prakash IAS
Chennai Corporation Corruption
RiverSandScam
1000CroreScam
சத்தியம் சாத்தியமே :சென்னை மாநகராட்சிக்கு 1000கோடி இழப்பா ? கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தியது M.Sand ; பணம் கொடுத்தது மணலுக்கா ? என்ன நடந்தது ?
Watch here: https://www.facebook.com/SathiyamNEWS/videos/611421852998378/
Chennai Corporation Corruption
RiverSandScam
1000CroreScam
Chennai Corporationனுக்கு ஆணையராக இருந்தால் இந்த 5 கேள்விகளுக்கும் பதில் கொடுங்க சார். இல்லை என்றால் நீங்கள் Corruptionனுக்கு கமிஷனர் என்று மக்கள் நினைத்து விடுவார்கள்.
Can Prakash IAS answer the following
சென்னை மாநகராட்சி காங்கிரீட் சாலைகள் போடுவதற்கு விடப்பட்ட டெண்டர்களில் ஆற்று மணல் பயன்படுத்த வேண்டும் என்று தெளிவாக குறிப்பிட்டு இருப்பதற்கான ஆதாரம் இது. இது உண்மை இல்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் மறுப்பு தெரிவிப்பாரா?
உண்மையாக இருக்கும்பட்சத்தில் அதிக விலைக்கு விற்கப்படும் ஆற்று மணல் (Rs.120/cft) வைத்து போடப்பட வேண்டிய காங்கிரீட் சாலைகள் ஏன் பாதி விலைக்கு கிடைக்கும் Msand (Rs.50/cft) வைத்து போடப்படுகின்றன என்று விளக்கம் அளிப்பாரா..?
கடந்த 3 ஆண்டுகளில் சென்னை மாநகராட்சி சாலைகள், மழை நீர் வடிகால், நடைபாதை, ஸ்மார்ட் சிட்டி திட்
கமிஷனர் சார் ஆற்று மணலுக்கு காசு கொடுத்துட்டு பாதி விலைக்கு கிடைக்கும் Msand வைத்து மூன்று வருடங்களாக செய்த வேலைகள் பற்றி சொல்லுங்க சார். இது தப்பில்லையா சார்?
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இது போல பகிரங்கமாக அடிக்கப்படும் கொள்ளைகளுக்கு யார் காரணம்? தமிழகம் முழுவதும் இது போல் ஆற்றுமணலுக்கு பதில் Msand பயன்படுத்தியதால் பறிபோன மக்கள் வரிப்பணம் எவ்வளவு? அந்த பணம் யாருக்கு போய் சேருகிறது?
இதையெல்லாம் விசாரிக்க வேண்டிய வருடம் 55 கோடி செலவில் செயல்படும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை என்ன செய்து கொண்டு இருக்கிறது?
#ChennaiCorruptionCorporation
#WakeUpDVAC
நான் உங்கிட்ட எவ்ளோ கொடுத்தேன்? 120 ரூவா குடுத்தீங்க.
என்ன வாங்கிட்டு வர சொன்னேன்? ஆத்து மணல் 1 கன அடி வாங்கிட்டு வர சொன்னீங்க.
கடைக்காரன் கிட்ட கேட்டியா? கேட்டனே..
என்ன சொன்னான்? ஆத்து மணல் கன அடி 120 ரூவா சொன்னான்.
நீ என்ன பண்ண? நான் Msand வாங்கிட்டேன்.
Msand விலை என்ன? 1 கன அடி 50 ரூவா.
சரி..நான் உங்கிட்ட 120 ரூவா குடுத்தேன்ல. அதுல 50 ரூவாய்க்கு Msand இங்கே இருக்கு. மீது 70 ரூவா எங்கே இருக்கு..? அதான்னே இது..!
மேலும் விவரங்களுக்கு https://youtu.be/2OpNGRMNtNs
#ChennaiCorruptionCorporation
#ChennaiCorruptionCorporation
டெண்டரில் கொடுத்தது ஆற்றுமணல் (Rs.120/cft) வேலை செய்ய பயன்படுத்துவது Msand (Rs.50/cft)
1 கன அடிக்கு 70 ரூபாய் அரசுக்கு நஷ்டம். அப்போ யாருக்கு லாபம்?
இதெல்லாம் விசாரித்து கண்டுபிடிக்க DVAC என்ற அமைப்பு வருடம் 55 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாட்டில் செயல்பட்டுக் கொண்டு இருப்பதாக சொல்லிக் கொள்கிறார்கள்.
Watch Video here: https://youtu.be/2OpNGRMNtNs
ChennaiCorruptionCorporation (English Below)
அறப்போர் இயக்கம் சென்னை மாநகராட்சியை நேர்மையான மாநகராட்சியாக மாற்ற, அதன் பல ஊழல்களை தொடர்ந்து வெளிக்கொண்டு வருகிறது. 2017 முதல் தமிழகத்தில் ஆற்று மண் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை ஒரு கன அடிக்கு ரூபாய் 40 லிருந்து கிட்டத்தட்ட ரூபாய் 120 க்கு சென்றது. அன்று முதல் சென்னை மாநகராட்சி கான்கிரீட் சாலைகள், மழை நீர் வடிகால், நடைபாதை போன்ற அனைத்து கட்டுமானங்களிலும் ஆற்று மணலுக்கு பதிலாக M SAND தான் பயன்படுத்தி வருகிறது. M SAND ன் விலை ஆற்றுமணலி
Chennai police files chargesheet in Chee poda fake case against arappor volunteers whi went to visit a lake. Arappors fight against Corruption will continue how much ever the police threatens us.
சென்னை காவல்துறை சீ போடா பொய் வழக்கிற்கு இறுதி காவல்துறை அறிக்கை சமப்பித்துள்ளார்கள். எவ்வளவு பொய் வழக்கு போட்டாலும் மிரட்டினாலும் அறப்போர் இயக்கம் ஊழல்களை எதிர்த்து போராடும்.
Watch the video here: https://www.facebook.com/Arappor/videos/1830203793778658/